ரூ. 899 தான்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான பிடிரான் இயர்பட்ஸ்

Loading… பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பிடிரான் பேஸ்பட்ஸ் என்கோர் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்- பேஸ்பட்ஸ் நியோ என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக சவுகரியமானதாகவும், அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த … Continue reading ரூ. 899 தான்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான பிடிரான் இயர்பட்ஸ்